>Assalamu Alaikkum Insha Allah coming soon brief history of Rabbania Thariqa Dua For Us

Sunday 19 May 2013

Kaja Moideen Rabbani Hazrath

Kaja Moideen rabbani hazrath from thanjavur ,Tamil Nadu..he was a one of the kalifa of Sayiah e asia syed sha mazhar rabbani saheb hazrath...he learn islamic philosophy and sufi meditation from the mazhar rabbani hazrath....he was a correspondent and islamic proffesor from Darul Uloom Gausiya Madrasa located at thanjavur..the instituition was running succesfully..
காஜா மொய்த்தின் ரப்பானி ஹஜ்ரத் தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு வை செர்ந்தவர்கள்..இவர்கள் ஆத்மிக சூபி கல்வியை மஜ்ஹர் ரப்பானி ஹஜ்ரத் அவர்களிடம் இருந்து கற்றாற்கள்..இவர்கள் இஸ்லாமிய பேராசிரியராகவும்,ரப்பானிய தரிக்காவின் குரு ஆகவும் இருக்கிறாற்கள்...எந்த  ஒரு லாப நோக்கமும் இல்லாமல் தாருல் உலூம் கெஸிய்யா மதர்ஸா வை நல்ல முறையில் நடத்தி வருகிறாற்கள்..ஏராளமான மாணவர்கள படித்து மெளலவி ஆகி கொண்டு இருக்கிறாற்கள்..சய்யாயே ஆஸியா ஹஜ்ரத் மஜ்ஹர் ரப்பானி ஹஜ்ரத் அவர்களின் கலிபா ஆகவும் இருக்கிறாற்கள்...


No comments:

Post a Comment